News

செப்-15 முதல் 24 -ம் தேதி வரை நடந்த சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு!

செப்-15 முதல் 24 -ம் தேதி வரை நடந்த சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு. தேர்வானவர்களுக்கு விரைவில்…

News

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

News

“மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வரும் 11 முதல் 16 – ஆம் தேதி…

News

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை – TVS நிறுவனம் அறிவிப்பு!

 சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலைக் கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து…

News

UPI பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் முன்னதாக ₹1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது அதிகபட்சமாக…

News

15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர்,…

News

வேலூர் மாநகரில் சுற்றி திரியும் மாடுகளை வேலூர் சிறை கைதிகளால் பராமரிக்கப்படும் என மேயர் அறிவிப்பு!

  வேலூர் மாநகரில் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றை வேலூர் சிறையில் கைதிகளால் பராமரிக்கப்படும் மாடுகளுடன் ஒப்படைக்கப்பட உள்ளது. வேலூர்…

News

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை சிலம்பம் பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவிகள் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை சிலம்பம் பயிற்சி பள்ளியில் இலவசமாக பயின்ற 21 மாணவ, மாணவிகள் உலக சாதனை நிகழ்ச்சியில்…

News

சென்னை மாநகரத்தில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களை சரி செய்ய வேலூர் மாநகராட்சியில் இருந்து 100 துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைப்பு!

சென்னை மாநகரத்தில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களை சரி செய்ய வேலூர் மாநகராட்சியில் இருந்து 100 துப்புரவு பணியாளர்கள் சீர்…

Deepam 2023

திருவண்ணாமலை மலையிலிருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில்…

News

மிக்ஜாம் புயல் பாதிப்பு: சென்னை, திருவள்ளூருக்கு விரைந்த வேலூர் தூய்மை பணியாளர்கள்

  மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

News

மிக்ஜாம் புயல் பாதிப்பால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு…

Education