தமிழ்நாடு முழுவதும் 88 முகாம்களில் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல்- 22 ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியிடப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *