வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார்.

சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியை பார்த்து தனுமிதாவுக்கு உங்கள் ஆதரவை தாராளமாக அளியுங்கள்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Gold Rate Decreased Today Morning (28.01.2025)

Gold Rate Decreased Today Morning (28.01.2025)

The cost of gold has decreased by Rs. 30 per gram on Tuesday  Morning (January 28, 2025). The cost of the gold rate has decreased by Rs. 240 per sovereign.

The gold rate has decreased and one sovereign is worth Rs. 60080.00 and a gram is Rs.   7,510.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8192.00.

A kilo of silver is priced at Rs. 104,000.00 and a gram is worth Rs. 104.00.

Say goodbye to premature grey hairs by eating these important copper rich foods!!

Say goodbye to premature grey hairs by eating these important copper rich foods!!

For thick, long and black coloured, we must consume not only foods rich in zinc, biotin etc but also foods that are rich in copper. Sound`s incredible isn`t it!!

Our black hairs play a crucial role in our self confidence but having black hairs on the heads would not be possible always.  As we age or grow older, our hair turns grey or white coloured. Though, it might be difficult to accept for us but it is a fact.

These days, even at a young age, many have grey hairs on their heads and find it difficult. These youngsters face harassment from many others for having an old kind of look at young age itself. This could make them depressed also. Copper deficiency could be the reason for this premature greying.

It is known to us that our hormone melanin is responsible for our black coloured hairs and copper plays a role in melanin production. Deficiency of copper could lead to less melanin production and due to this our hairs would become grey.

Various foods that are rich in copper and would help us to avoid copper deficiency are

Leafy greens intake:

Copper levels in us would get increased and our hairs would not turn grey prematurely if we eat leafy green lie kale, spinach etc. The leafy greens would also help in our skin health plus vision health. Our immune system would get better.

Nuts and seeds intake:

Our daily copper intake would be met when we eat nuts like cashew and seeds like sunflower seeds. By this, we would not get premature grey hairs. Other health benefits that we can get by intake of nuts and seeds are reduced chances of diabetes, reduced inflammation, lowered cholesterol, lower chances of heart diseases etc.

Whole grains intake:

Whole grains like quinoa and barley would be superb for hair health. It must be noted that both barley and quinoa are rich in copper.

Lentils and chickpeas intake:

Our copper levels would get improved by eating lentils and chickpeas etc daily. This would prevent the hairs from turning grey coloured prematurely.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை : அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை : அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை உயர் கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

மாணவர்கள் http://uhetrustindia.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் சான்றொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை கல்லூரியில் சேர்ந்த ஒரு வாரத்துக்குள், ‘திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை, அறை எண்: 215, டாக்டர் எம்.ஜி.ஆர் ப்ளாக், விஐடி வளாகம், வேலூர்-14’ என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

உதவித் தொகைக்கான தேர்வில் மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலை நேரில் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.

1 வருட இலவச AC மெக்கானிக் பயிற்சி!!

1 வருட இலவச AC மெக்கானிக் பயிற்சி!!

பணி அறக்கட்டளை – Chennai மற்றும் JAS AC PLAZA இணைந்து வழங்கும் 5வது ஆண்டு வெற்றிகரமான இலவச 1 வருட AC மெக்கானிக் பயிற்சி!!

  • உணவு, தங்குமிடம், பயிற்சி கட்டணம் இலவசம்
  • 100% நேரடி செயல்முறை விளக்கப் பயிற்சி
  • பயிற்சி நிறைவில் உடனடி வேலை வாய்ப்புகள்
  • ஒரு AC சர்வீஸ் பிசினஸ் தொடங்கும் வாய்ப்பு

மாத ஊக்கத்தொகை : 1000/-
பயிற்சிக்கு பின் உதவித்தொகை: 20,000/-

மொத்தம் 10 சீட்டுகள் மட்டுமே

விண்ணப்பிக்க கடைசி நாள் – 31st January 2025

வயது வரம்பு – 17-22

நேர்காணல் – 05/02/2025 & 13/02/2025

மேலும் தகவலுக்கு: +91 91769 97998 | +91 9176 44 88 22