by vellorecity | Dec 5, 2024 | News
மாவொளி செய்ய கற்றல் பயிற்சி:
நாள்: 06 – 12 – 2024
நேரம்: காலை 10:00 முதல் 4:00 மணி வரை
இடம்:
இயற்கை விவசாயம் நிலம்,
காலூர் கிராமம், கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
குறிப்பு: முன்பதிவு அவசியம் 5 வயதிற்கு மேல் அனைவரும்
பயிற்சி பெறலாம்.
தொடர்பு எண்: 81227 78870
by vellorecity | Dec 4, 2024 | News
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு. நாளை மாலை 4.12 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
by vellorecity | Dec 4, 2024 | News
மலை ஏற சிரமப்படும் பக்தர்களை பம்பை, நீலிமலை, வலிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் இருந்து 80 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல ரூ.4000/- கட்டணமாகவும், 80 முதல் 100 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல கட்டணமாக ரூ.5,000/- நிர்ணயம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
by vellorecity | Dec 4, 2024 | Deepam 2024, News
திருக்கார்த்திகை தீப திருவிழா – 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 10 நாட்களும் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை ( 13.12.2024 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
by vellorecity | Dec 3, 2024 | News
சபரிமலைக்கு செல்பவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த தினத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோள்.
by vellorecity | Dec 3, 2024 | News
பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. ப்ரோபா செயற்கைக்கோளுடன் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ப்ரோபா செயற்கைக்கோள் ஆய்வு செய்யவுள்ளது.