திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும். அன்னதானம்…





