விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார்.
சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியை பார்த்து தனுமிதாவுக்கு உங்கள் ஆதரவை தாராளமாக அளியுங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தைச் சேர்ந்த திரு விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
இதையொட்டி, 2024 டிசம்பர் 31 அன்று செவ்வாய்க்கிழமை மாலை, போளூரில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனுமிதாவுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் குழந்தைகள், பெரியோர்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டு தனுமிதாவின் சாதனையை பாராட்டினர்.
நமது கலசபாக்கத்தை சேர்ந்த விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். நாளை (31.12.2024) செவ்வாய்க்கிழமை மாலை போளூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் குழுவினருடன் பாடுகிறார் அனைவரும் பங்கேற்று நமது ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவிப்போம்.
ஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார்.