திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் – 5ம் நாள்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் ஆனி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் காலை விநாயகர் சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Education