வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா!!

வேலூர் வேலாப்பாடி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று (03:02:2025) மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

திரளான‌ பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Education