பக்தி பாடல்!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

பக்தி பாடல்!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார்.

சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியை பார்த்து தனுமிதாவுக்கு உங்கள் ஆதரவை தாராளமாக அளியுங்கள்.

JS Soft System Launches Chengam.in for Local News and Updates

JS Soft System Launches Chengam.in for Local News and Updates

JS Soft System has introduced https://www.chengam.in/  a dedicated website to provide the latest news and information for the people of Chengam and nearby areas.

The platform offers real-time updates, detailed local content, and easy access to essential information, making it an invaluable resource for the community. Visit https://www.chengam.in/  to stay informed about everything happening in Chengam!

கலசபாக்கத்தை சேர்ந்த சூப்பர் சிங்கர் தனுமிதாவிற்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

கலசபாக்கத்தை சேர்ந்த சூப்பர் சிங்கர் தனுமிதாவிற்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தைச் சேர்ந்த திரு விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இதையொட்டி, 2024 டிசம்பர் 31 அன்று செவ்வாய்க்கிழமை மாலை, போளூரில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனுமிதாவுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் குழந்தைகள், பெரியோர்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டு தனுமிதாவின் சாதனையை பாராட்டினர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல்!

3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல்!

ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவிப்பு