இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பிப்.14 முதல் மார்ச் 15 வரை தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *