திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் சிவகாமி அம்மாள் ஸமேத நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *