இன்று மாலை 06:04 மணிக்குத் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குகிறது. சந்திராயன் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரை நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

உலகின் வரலாற்றில் இந்தியா மேலும் ஒரு மயில் கல்லை இன்று கடக்கவுள்ள நிலையில் அதன் நேரடி ஒளிபரப்புகளை மாணவர்களும் பொதுமக்களும் பார்த்து பயன்பெற இஸ்ரோ தனது சமூக வலைதள பக்கங்களில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளது.

ISRO website:  https://www.isro.gov.in/
ISRO Youtube:  channel https://t.co/92aHKFUvzd
ISRO Facebook page:  https://facebook.com/ISRO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *