வேலூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2025
நேர்முகத் தேர்வு தேதி: 25.09.2025

விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம்: https://vellore.nic.in/recruitment-of-village-assistant-post-2025/ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 12.08.2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

5 தாலுகா இடங்கள்:

வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி குப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *