தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் காய்கறி மற்றும் ஆண்டு கிழங்கு திருவிழா – 2026 வரும் 01 மார்ச் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் 1000-க்கு மேற்பட்ட மரபு காய்கறி மற்றும் ஆண்டு கிழங்கு வகைகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடம்: நேதாஜி ஸ்டேடியம், வசந்தபுரம்,
காலாட்படை சாலை, கொசப்பேட்டை வேலூர்.
(ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, அருகில்)



