UPSC தேர்வெழுதும் வேலூர் மக்கள் கவனத்திற்கு. ஒன்றிய அரசின் சட்டம், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் 200க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.
தகுதியுடையவர்கள் https://upsconline.gov.in/ora/ என்ற இணையதளத்தில் 02-10-2025 அன்று வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| பதவி | ஊதியம் |
|---|---|
| கூடுதல் அரசு வழக்கறிஞர் | ரூ.1,23,100 முதல் |
| அரசு தரப்பு கூடுதல் சட்ட ஆலோசகர் | ரூ.1,23,200 முதல் |
| உதவி சட்ட ஆலோசகர் | ரூ.67 ஆயிரம் முதல் |
| அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் | ரூ.67 ஆயிரம் முதல் |
| துணை அரசு தரப்பு வழக்கறிஞர் | ரூ.78 ஆயிரம் முதல் |
| துணை சட்ட ஆலோசகர் | ரூ.78 ஆயிரம் முதல் |
| உருது மொழி விரிவுரையாளர் | ரூ.67 ஆயிரம் முதல் |
| சுகாதாரத்துறை அலுவலர் | ரூ.67 ஆயிரம் முதல் |
| கணக்கு அலுவலர் | ரூ.67 ஆயிரம் முதல் |
| உதவி ஆணையர் (சமூகநீதி மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்) |
ரூ.56 ஆயிரம் முதல் |



