பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் பயனாளிகளுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று (07.01.2024) தொடங்கினர். நாளை (09.01.2024) வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *