திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி இந்த ஆண்டு தை 5 ஆம் தேதி (19.01.2024) திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திர சேகர் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *