10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியீடு!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் வரும் 20.05.2026 புதன்கிழமை வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Education