பிப்ரவரி 1-ம் தேதி பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். விழுப்புரத்தில் இருந்து காலை 10:10-க்கும் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு பிற்பகல் 12:40 ரயில் புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *