திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 27,28,29,30 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகள்.

திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு அயனா குளத்தில் ஸ்ரீ சந்திரசேகர் தெப்பல் உற்சவம்.

செவ்வாய் அதிகாலை பெரிய நாயகர் கிரிவலம் இரவு 9 மணிக்கு அயனா குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்.

புதன்கிழமை இரவு 9 மணிக்கு அய்யங்குளத்தில் முருகன் தெப்பல் உற்சவம்.

வியாழன் இரவு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *