திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் இன்று ( 20.12.2023 ) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு, மாட வீதியில் சுவாமி வலம் வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *