திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 20.12.2023 ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதால் கட்டண தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. https://thirunallarutemple.org/ என்ற இணையத்தளத்திலும் மற்றும் கோவில் வளாகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *