தமிழ்நாட்டில் அனைத்து வகை அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிப்பு. 2026-27 கல்வியாண்டில் ஜூன் 1ஆம் தேதி திங்களன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!



