பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12.01.2024) முதல் 14ம் தேதி வரை சென்னையில் 7 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

12.01.2024 முதல் 14.01.2024 வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்:

பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்
கிளாம்பாக்கம் KCBT (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் ) திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், வனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, இராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம். 

(SETC பேருந்துகள்)

தாம்பரம் (சானிடோரியம் Mepz அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்) கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி
கே.கே நகர் 

(மாநகர பேருந்து நிலையம் )

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் 

(வழி : ECR)

மாதவரம் 

(பேருந்து நிலையம் )

திருப்பதி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் 

(வழி: செங்குன்றம்)

பூந்தமல்லி 

(மாநகர பேருந்து நிறுத்தம்)

காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதி, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி 

(வழி:பூந்தமல்லி)

தாம்பரம் காஞ்சிபுரம், வேலூர், ஆரணி 

(வழி:ஒரகடம்)

கோயம்பேடு 

(புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் )

திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருக்கோவில், விருதாச்சலம், செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, சேலம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை 

(TNSTC)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *