தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக இன்று (08.01.2024) வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 224