தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5 – ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 – ஆம் தேதி வரை நீட்டிப்பு எனவும், 6 முதல் 8 – ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி அக்டோபர் 3 – ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *