மகளிர் உறுப்பினர் மற்றும் மகளிர் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் www.mathisandhai.com என்ற இணையதளத்தின் மூலம் பொருட்களை விற்பனை செய்யலாம். இதைப் பற்றி அந்தந்த மாவட்ட மகளிர் அலுவலகத்தை அணுகவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *