சொத்துகளின் புகைப்படம் ஆவணமாக இணைக்க வேண்டும். பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அக்டோபர் 1 – ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *