மகாதீபம் மற்றும் பரணி தீபம் ஆன்லைன் பாஸ் இன்று (24.11.2023) காலை 10.00 மணி முதல் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பரணி தீபம் காண ஒரு நபருக்கு ரூ.500/- (500 நபர்கள்).

மகாதீபம் காண நபருக்கு ரூ.600/- (100 நபர்கள்) மற்றும் நபருக்கு ரூ.500/- (1,000 நபர்கள்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *