தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்க ஏதுவாக இன்று (03.11.2023) முதல் வருகிற 10-ஆம் தேதி வரை விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என உணவு வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *