வேலூர் மாவட்டத்தில் புதிய எஸ்பி பொறுப்பேற்றார்!

வேலூர் மாவட்ட புதிய எஸ்பி-யாக மயில்வாகனன் ஐபிஎஸ் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

Education