கலசபாக்கம்.காம் / JB Soft System பணியாளர்கள் குழந்தைகளுடன் இணைந்து JB FARM – இல் பொங்கல் விழா கொண்டாட்டம்!
நமது JB Soft System நிறுவனத்தின் CEO திரு J சம்பத் அவர்களுடன் அனைத்து கலசபாக்கம்.காம் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளும் கலந்துகொண்டு பொங்கலிட்டு பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து உறி அடித்தல், இசை நாற்காலி விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.