வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல். 115