திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் (15.02.2024) தேதி முதல் (17.02.2024) தேதி வரை இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்படுகிறது.

ரத சப்தமி விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *