தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும் மூன்று நாட்கள் அவகாசம் நீட்டிப்பு செய்து உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.