தேசிய கல்வி உதவி தொகைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in இணையதளங்களை கண்காணித்து கல்வி உதவி தொகையை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *