18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் / பெண்களுக்கான இலவச கார் டெக்னிசியன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!

கல்வித் தகுதி: 8th std, 10th std & 12th std Diploma / B.E (Pass or Fail)

தேவைப்படும் ஆவணங்கள்: படிப்பிற்கான சான்றிதழ், ஆதார்கார்டு, ரேசன் கார்டு, பாஸ்போர்ட் போட்டோ – 3.

பயிற்சி காலம்: 3 மாதங்கள்

குறிப்பு : பயிற்சி முடிந்தவுடன் உடனடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகான சான்றிதழ் வழங்கப்படும்.

முகவரி:
TMF MAFOI ஸ்மார்ட்-டி மையம்,
பிளாட் எண்.140,
சரஸ்வதி நகர்,
5வது குறுக்குத் தெரு,
திருமுல்லைவாயல்,
சென்னை – 600 062.

தொடர்புக்கு: 9042399869, 9710838413.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *