திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இன்று (02.01.2024 ) முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கிளி கோபுரம் அருகே தீப மை வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *