திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை, மே 11 ஆம் தேதி இரவு 8.47 முதல் மே 12ஆம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *