திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் சித்ரா பவுர்ணமி நாளையொட்டி, மே 11ம் தேதி இரவு 8.47 முதல் மே 12ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் – கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *