வாக்காளர் அட்டை உங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கவலைப்படுவதற்கு முன், முதலில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் கவலைப்பட வேண்டாம். voters.eci.gov.in இணையதளம் அல்லது Voter Helpline App மூலம் வாக்காளர்கள் தங்கள் புதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை (Digital Voter ID) எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாக்களிக்க செல்லும் முன்:
- வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்
- தேவையானால் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யவும்



