கலைஞர் கைவினை திட்டம்: விண்ணப்பம் தொடக்கம்!

கலைஞர் கைவினை திட்டம்: விண்ணப்பம் தொடக்கம்!

கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக வளர்ச்சியடைய உதவும் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், இன்று (டிச. 11) முதல் www.msme.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • அதிகபட்சமாக ₹50,000 வரை மானியத்துடன் கூடிய ₹3 லட்சம் வரை கடனுதவி.
  • 5% வரை வட்டி மானியம்.
  • தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஆதரவுகள்.

இத்திட்டம் கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக திருப்பதியில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக திருப்பதியில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் (APSRTC) டிசம்பர் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளை இயக்கும்.

முன்பதிவு செய்ய விரும்புவோர் ஏபிஎஸ்ஆர்டிசி செயலி apartconline.in மூலமாகவும் அல்லது அந்தந்த பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம்.

இந்த வசதிகளை பயணிகள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – எட்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – எட்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (11.12.2024) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
Gold Rate Increased Today Morning (11.12.2024)

Gold Rate Increased Today Morning (11.12.2024)

The cost of gold has increased to Rs. 640 per sovereign on Wednesday Morning (December 11, 2024). The cost of the gold rate has increased to Rs. 80 per gram.

The gold rate has increased and one sovereign was worth Rs. 58280.00 and a gram was Rs. 7285.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7940.00.

A kilo of silver is priced at Rs. 103,000.00 and a gram is worth Rs. 103.00.

Especially during the winter season, diabetic patients can eat these foods!!

Especially during the winter season, diabetic patients can eat these foods!!

On one side, people enjoy the winter season for its coolness, no sweating, absence of tired etc, on the other side cool weather could pose issues too!!

These days, there is one health issue many people have and it is diabetes or high blood sugar levels. It must be noted that our body`s ability to produce insulin would get affected during the winter season. Various symptoms associated with diabetes are fatigue, frequent urination, eye issues, weight loss etc. It is highly necessary to treat diabetes or else it can result in health complications in us.

There are certain foods that diabetics can eat in the winters to manage or control their blood sugar levels.

These foods are

Oranges intake:

The oranges are rich in fibres plus vitamin C and potassium etc. They have low glycemic index and hence could be eaten by the diabetic patients. There would not be a rapid increase in the blood sugar levels when we eat this fruit. The vitamin C in the oranges would lower the blood sugar levels. Moreover, vitamin C helps in the recovery of the damaged cells.

Sweet potatoes intake:

When compared to the white potatoes sweet potatoes have low glycemic index. Therefore, it is good to eat sweet potatoes in winters as it would not cause rapid spike in the blood sugar levels.

Carrots intake:

Those who are diabetic can eat carrots in the winter season. Truth is that carrots have low glycemic index and they can be eaten by the diabetic persons in the cool winter season.

Cinnamon intake:

Another food that can be consumed by those who are diabetic in the winter season is cinnamon. It has got anti inflammatory properties in them. It is true that regular intake of cinnamon by diabetics in the winters would reduce the blood sugar levels in them.

Cruciferous vegetables intake :

In the cold season, persons having diabetes can consume vegetables like cabbage, cauliflower, broccoli containing fibres and vitamin C etc. Point is that fibres would lower the blood sugar levels. Eating broccoli in the winters would lower the blood sugar levels in the diabetics.

Apples intake:

Apples have high fibre content and low glycemic index and these would prevent spike in the blood sugar levels in diabetic persons during the winter seasons.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குழந்தை பாக்கியம் நன்றி செலுத்தல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குழந்தை பாக்கியம் நன்றி செலுத்தல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள், கரும்புத்தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி நன்றி தெரிவித்தனர்.