by vellorecity | Dec 27, 2024 | News
நான்காவது ஆண்டை நிறைவு செய்யும் நமது கலசபாக்கம்.காம் இணையதளதிற்கு தாசில்தார் திருமதி.ராஜ ராஜேஸ்வரி வாழ்த்து அனுப்பியுள்ளார்,அதில் கூறியிருப்பதாவது
“இணையதளம் சேவை துவங்கி நான்காவது ஆண்டை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் தங்களது சேவையை துவங்கியுள்ள கலசபாக்கம்.காம் என்னும் இணையதளம் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலசபாக்கம்.காம் என்னும் இணையதளம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதிலும், வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் துவங்குவதல் போன்றவற்றிற்கு ஆலோசனை கூறுதல் போன்ற பணிகளையும் சேவையாக செய்து வருகிறார்கள். வாரந்தோறும் மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளித்து, மாணவர்களின் தனித்திறமை மேம்படவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். மேலும், மாணவர்களுக்கு Digital Marketing பயிற்சி அளித்து வருகிறார்கள். இவ்வாறு கலசபாக்கம்.காம் என்னும் நிறுவனம் மாணவர்களின் திறமை மற்றும் வாழ்வை மேம்படுத்துவதிலும், அவர்களின் பொருளாதாரம் மேம்பாட்டிற்கு வழிகாட்டுதலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், கலசபாக்கம்.காம் என்னும் இணையதளம் மாணவர்களுக்கு பொதுமக்களுக்கும் கலசபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிவிப்பதுடன், அதில் பயனுள்ள அம்சமாக YouTube Channel மூலமாக கிராமங்களை பற்றிய பல சுவாரசியமான தகவல்களையும் அளித்து வருகிறார்கள்.
உலகம் முழுவதுமாக வாழும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கும் கலசபாக்கம்.காம் இணையதள சேவை வழங்கி அவர்களுக்கும் கலசபாக்கம் நிகழ்வுகளை உடனுக்குடன் அளித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக செயல்படும் கலசபாக்கம்.காம் இணையதளத்திற்கு பாராட்டுகளுடன், மேலும் பல ஆண்டுகள் அதன் சேவையை பொதுமக்களுக்கு வழங்க எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்”.
– திருமதி. ராஜ ராஜேஸ்வரி, தாசில்தார் கலசபாக்கம்
கலசபாக்கம் தாசில்தாரின் வாழ்த்து செய்திக்கு எங்களது நிறுவனர் திரு ஜெ. சம்பத், நன்றி தெரிவித்தார் .
by vellorecity | Dec 26, 2024 | News
பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித் துறை அறிவுறுத்தல் . 2025 பொங்கலுக்கு 1.77 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது.
by vellorecity | Dec 26, 2024 | News
ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கான 5300 மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும். ஜனவரி 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் ராமச்சந்திரா புஷ்கரணி, பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள 91 மையங்களில் ஆதார் அட்டை மூலம் இலவச டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் இல்லாமல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
by vellorecity | Dec 26, 2024 | News
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Thursday Morning (December 26, 2024). The cost of the gold rate has increased to Rs. 25 per gram.
The gold rate has increased and one sovereign was worth Rs. 57000.00 and a gram was Rs. 7125.00.
The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7773.00.
A kilo of silver is priced at Rs. 100,000.00 and a gram is worth Rs. 100.00.
by vellorecity | Dec 26, 2024 | News
வேலூர் மற்றும் சத்துவாச்சாரி பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.
by vellorecity | Dec 26, 2024 | News
Being a very important stage in the lives of every married woman, pregnancy is a boon. Hence, it is essential to eat healthy foods during pregnancy for the sake of the health of both mother and the baby. Not only proper nutrition would make sure that the newborn receives enough vitamins and minerals but ensure that the mother`s nutritional requirements also get supported.
By consuming a well balanced diet, the pregnant mother would help her to manage common pregnancy discomforts such as nausea and fatigue etc. When a pregnant mother consumes a balanced diet, then the nutrients would impact the growth and development of the baby.
By health pregnancy diet, we mean focussing on variety of foods that would provide vitamins and minerals etc, by staying hydrated and by avoiding harmful substances etc
Various tips for healthy eating during pregnancy are
By concentrating on nutrient dense foods:
It is highly essential for a pregnant mother to eat nutrient dense foods like whole grains, leafy green proteins etc. Eating these foods would provide minerals like calcium, iron, folic acid, omega3 fatty acids etc. needed for the development of foetus.
By hydrating well:
Amniotic fluid levels would be maintained by water. In addition, hydrating would help in digestion plus blood circulation etc in us. It is essential to drink 8 to 10 glasses of water every day.
By intake of small frequent meals:
Instead of eating 3 large sized meals in the day, the pregnant mothers must eat small frequent meals. For keeping the energy levels stable, it is necessary to eat nuts, yoghurt, fruits etc between meals.
By including iron rich foods:
Truth is that iron would help in blood production in the pregnant mother and this would help both mother and baby. Hence, pregnant mothers must eat foods like spinach, lentils etc rich in iron and pair with fruits like oranges etc rich in vitamin C.
By limiting sugary and processed foods etc:
Pregnant mothers must try to limit the intake of sugary and processed foods rich in unhealthy fats and instead eat healthy food like whole fruits, homemade smoothies etc.