அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம்!!

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம்!!

அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் மே 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இறைவன் திருமேனியை குளிர்விக்கும் தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலங்களில் தரிசன நேரத்திலும், அபிஷேக நேரத்திலும் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை என கோயில் நிர்வாகம் தகவல்.

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

  • இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்கள்:
    • கூடுதல் 1 சென்ட் நிலத்திற்கு 25% மதிப்பு செலுத்த வேண்டும்.
  • ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்:
    • 2 சென்டு நிலத்திற்கு 50% மதிப்பு செலுத்த வேண்டும்.
    • 1 சென்ட் நிலத்திற்கு 100% மதிப்பு செலுத்த வேண்டும்.
  • ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள்:
    • 3 சென்ட் நிலத்திற்கு 100% மதிப்பு செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு – ஓய்வூதிய உயர்வு மற்றும் பல நல திட்டங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு – ஓய்வூதிய உயர்வு மற்றும் பல நல திட்டங்கள் அறிவிப்பு!

    • பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்-30-க்குள் அறிக்கை.

    • அரசு சி மற்றும் டி பிரிவு ஓய்வு ஊதியர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசு தொகை ரூ.1000/- ஆக உயர்வு.

    •  அரசு ஊழியர்களின் பிள்ளைகள் உயர் கல்வி தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி முன் பணம் ரூ.1 லட்சம், கலை மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

    • பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும்.

    • ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.6000 ஆக உயர்வு.

 

பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Gold Rate Decreased Today Morning (28.04.2025)

Gold Rate Decreased Today Morning (28.04.2025)

The cost of gold has decreased by Rs. 65 per gram on Monday Morning (28.04.2025). The cost of the gold rate has decreased by Rs. 520 per sovereign.

The gold rate has decreased and one sovereign is worth Rs. 71520.00 and a gram is Rs.  8940.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9752.00.

A kilo of silver is priced at Rs. 111,000.00 and a gram is worth Rs. 111.00.

What is glomerulonephritis – Its causes, symptoms, treatment etc!!

What is glomerulonephritis – Its causes, symptoms, treatment etc!!

Located within nephron is a specialized bundle of capillaries that acts as a primary filtering unit in the kidneys is glomerulus. The main function of glomerulus is to filter blood by removing waste products etc and initiate urine formation. In some persons, glomerulus would get inflamed and this condition is termed as glomerulonephritis or GN. Normal functioning of kidneys would get affected by glomerulonephritis.

Reasons for glomerulonephritis are

Autoimmune diseases:

It must be noted that diseases like lupus etc can cause the body`s immune system to mistakenly attack the healthy kidney tissues. This can result in glomerulonephritis.

Infections:

There are chances of getting glomerulonephritic condition due to hepatitis B and C, HIV etc. Other viruses or bacteria can also lead to this condition in us. Please be careful and take care.

Vasculitis:

It is noteworthy that vasculitis can also be a cause for glomerulonephritis. Vasculitis, refers to a group of diseases where the blood vessels become inflamed.

Nephropathy:

Inflammation of glomerulus can also occur due to nephropathy. Nephropathy refers to any damage to the kidneys causing kidney failure.

Medical conditions:

We can also get glomerulonephritis if we have health conditions like BP or diabetes etc also. Please take care.

Symptoms that are associated with glomerulonephritis are

Persons with glomerulonephritis would show various symptoms like blood in the urine, foamy urine, swelling of hands/ feet/ abdomen etc, high BP, fatigue and weakness etc.

Management & treatment:

Adhering to the recommended treatment plan is very important. The condition would worsen if the person doesn`t take prescribed medications or waits too long for the follow up care etc. Nephrologists must be consulted without fail if there is any issue regarding kidney health.

It is highly essential to consume a low sodium, low protein and low potassium diet prescribed by the doctor or care provider. This would reduce the strain on the k kidneys. Drinking adequate amounts of water and avoiding processed foods intake would be good.

Overall health as well as fitness would get better by doing exercises like walking, swimming etc. By doing yoga, meditation etc, can help to cope with emotional aspects of living.

By socialising, mental health would get boosted.  This could be possible by the family members and friends etc. It is possible to cope up with the psychological impact of chronic illness by professional counselling.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-04-2025) பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]