பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து!
நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும்.8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர், புதுச்சேரி,கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தருமபுரி,சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர்
அரசு ஐடிஐ-யில் சேர பயிற்சி கட்டணம் கிடையாது. மாதம் தோறும் – ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச சைக்கிள், சீருடை பயிற்சிக்கான கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை உண்டு.
மேலும் விவரங்களுக்கு 94990 55689 என்ற whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அடுத்தாண்டு மார்ச்சில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். 11 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதியும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதியும் நடைபெற உள்ளன.
மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது. – கல்வித்துறை அறிவிப்பு.