பொங்கல் பண்டிகை அன்று நடக்கவிருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜன.14-ஆம் தேதி நடக்கவிருந்த சிஏ தேர்வு ஜன.16-ஆம் தேதிக்கு மாற்றம். தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். 246