பூத் ஸ்லிப் மட்டும் போதாது – அடையாள ஆவணம் கட்டாயம்!

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பூத் ஸ்லிப் என்பது உங்கள் வாக்குச் சாவடியைக் கண்டறிய மட்டுமே; அது அடையாள ஆவணமாகக் கருதப்படாது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

Education