News

JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!!

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. 24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்.

News

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு!!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு. 5ஜி திட்டங்களுக்கான கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.

News

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.71,560க்கு விற்பனை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் விலை மாற்றமின்றி ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News

திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து!

கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து அமைச்சர் சேகர்பாபு.

News

அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தாமரை குளத்தில் பாலி கைவிடுதல் நடைபெற்று, அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

News

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாணம் உற்சவம் சுவாமி பெரியநாயகர், அம்மனுக்கு நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 

News

ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.21 தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு;…

News

அரசு கணினி சான்றிதழ் தேர்வு – ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்!

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (16.04.2025 ) முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1,030…

News

தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் – அமுது இயற்கை அங்காடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் பெருமை கொண்ட ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் தலைமையில் இயற்கை விளைபொருள் அங்காடி “அமுது”, தனது 5வது…

Education