by vellorecity | Aug 9, 2025 | Auspicious day, News
| August 9, 2025 – Saturday | Aadi 24 | Visuvavasu Year |
| Auspicious Timings |
| Morning |
7:45 AM – 8:45 AM |
| Evening |
4:45 PM – 5:45 PM |
| Shubh Hora Timings |
| Morning |
7-8 AM, 10:30-1 PM |
| Evening |
5-8, 9-10 PM |
| Inauspicious Timings |
| Emakandam |
1:30 PM – 3:00 PM |
| Gulikai |
6:00 AM – 7:30 AM |
| Rahu |
9:00 AM – 10:30 AM |
| Astrological Details |
| Thithi |
Titittuvayam |
| Nakshatram |
Thiruvonam |
| Chandrashtamam |
Puranbhusam |
| Sulam |
East |
| Remedy |
Curd |
by vellorecity | Aug 8, 2025 | News
ஆடி மாத பவுர்ணமி கிரிவலம், 08ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 02:12 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 01:24 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.
by vellorecity | Aug 8, 2025 | Education, News
நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும்.8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.
by vellorecity | Aug 8, 2025 | News
கோவை,வேலூர்,செங்கல்பட்டு, காஞ்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கடலூர், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.
by vellorecity | Aug 8, 2025 | News
The cost of gold has increased to Rs. 560 per sovereign on Today Morning (August 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 70 per gram.
The gold rate has increased and one sovereign was worth Rs. 75760.00 and a gram was Rs. 9470.00.
The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10330.00.
A kilo of silver is priced at Rs. 127,000.00 and a gram is worth Rs. 127.00.