Gold Rate Decreased Today Morning (24.09.2025)

Gold Rate Decreased Today Morning (24.09.2025)

The cost of gold has decreased by Rs. 40 per gram on Wednesday Morning (24.09.2025). The cost of the gold rate has decreased by Rs. 320 per sovereign.

The gold rate has decreased and one sovereign is worth Rs. 84800.00 and a gram is Rs. 10600.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 11563.00.

A kilo of silver is priced at Rs. 150,000.00 and a gram is worth Rs. 150.00.

Auspicious (Nalla Neram) time today (Sep 24th)

Auspicious (Nalla Neram) time today (Sep 24th)

 

September 24, 2025 – Wednesday | Purattaasi 08 | Visuvavasu Year
Auspicious Timings
Morning 9:15 AM – 10:15 AM
Evening 4:45 PM – 5:45 PM
Shubh Hora Timings
Morning 6-7-30,09-10 AM
Evening 01.30-3, 4-5,7-10 PM
Inauspicious Timings
Emakandam 07:30AM – 09:00 AM
Gulikai 10:30 AM – 12:00 PM
Rahu 12:00 PM – 01:30 PM
Astrological Details
Thithi Thrithiya
Nakshatram Chitthirai
Chandrashtamam Poorattadhi
Sulam North
Remedy Milk
திருவண்ணாமலை – காட்பாடி ரயில் சேவையில் மாற்றம்!

திருவண்ணாமலை – காட்பாடி ரயில் சேவையில் மாற்றம்!

செப்டம்பர் 26 அன்று, கன்னியாகுமரி – ஐதராபாத் ரயில் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக இயங்கும்.

நிலையங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிறுத்தப்படும்.

புதிய நடைமுறை அமல்!

புதிய நடைமுறை அமல்!

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் பிப் கணக்கில் ஆண்டுக்கு 6 முறை பணம் எடுக்கும் புதிய நடைமுறை அமலானது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

H1B விசா கட்டணம் – டாக்டர்களுக்கு விலக்கு!!

H1B விசா கட்டணம் – டாக்டர்களுக்கு விலக்கு!!

அமெரிக்காவில் H1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் விலக்கு என அறிவித்துள்ளது.